நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, March 09, 2006

"நம்பிக்கை" கூகுள் குழுமம்

வணக்கம்! வலைப்பூ நண்பர்களே!

நம்பிக்கை! குழுமம் பற்றி தாங்கள் அறிந்ததே!

அங்கே குவிந்திருக்கும் நல்ல பல கருத்துக்களை இங்கேயும் பதியலாம் என்று நண்பர்கள் கருதியமையால் இந்த பூ மலர்கிறது.

நம்பிக்கை பூக்கட்டும்!

மகிழ்ச்சியே என்றும் நிலைக்கட்டும்!
Image hosting by Photobucket

4 Comments:

At 2:16 AM, Blogger முத்தமிழ் said...

எங்கள் அன்பு சகோதரரான நம்பிக்கை ராமின் இந்த வலைபூ மேன்மேலும் சிறப்படைந்து வெற்றிகளை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

ஜெயமே குறிக்கோளாக கொண்ட நம்பிக்கைக்கு ஜெயமே சித்திக்கட்டும்

 
At 9:43 AM, Blogger பரஞ்சோதி said...

நம்பிக்கை கூகிள் குழுவானது பல நல்ல கருத்துக்களை கொண்ட கட்டுரைகளையும் உரையாடல்களையும் கொண்டதாக இருக்கிறது, நம்பிக்கையூட்டும் பேச்சு, அனுபவங்கள் அனைத்தும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளது.

வலைப்பூவிலும் நம்பிக்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுண்டு, வாழ்த்துகள்.

 
At 8:07 AM, Blogger ஞானவெட்டியான் said...

ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "நம்பிக்கை" மென்மேலும் தழைக்க என் இதயங் கனிந்த வாழ்த்துகள்.

 
At 10:19 PM, Anonymous Anonymous said...

நம்பிக்கை என் வெற்றியின் கை"..
நம்பிக்கை தரும் நல்ல கருத்துகளோடு உயர்ந்து நடை போடும் 'நம்பிக்கைக்கு என்றும் வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க ஒத்துழைப்போம்..

 

Post a Comment

<< Home