நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, March 09, 2006

முதல் கடிதம்!

நம்பிக்கையின் முதல் கடிதம்

அன்புடையீர்!

வணக்கம்.

"நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை !
நம்மிடத்தில் நம்பிக்கை !இறைவனிடத்தில் நம்பிக்கை ! இதுதான் வாழ்க்கை!" என்றார்
சுவாமி விவேகானந்தர். இதே கருத்தை மையமாகக் கொண்டு இந்த குழுமத்தை
துவக்கியுள்ளேன். வாழ்வின் வெற்றிக்கு வழிகள் யாவை? நம்பிக்கையின் அவசியம் என்ன? என்ற வகையில் மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பதிவு செய்வோர் வரவேற்கப்படுகின்றார்கள்.

அன்புடன் உங்கள்,
ஜெயமாருதி ராமா
Apr 23, 2005 3:23 PMபின்னோட்ட மடல்
Apr 23, 2005

நற்சிந்தனையோடு துவக்கப்பட்டுள்ள இந்த குழுமத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவண்,

Dr. சுந்தர் பரத்வாஜ்

2 Comments:

At 11:11 AM, Blogger மஞ்சூர் ராசா said...

வெற்றி வாகை சூடி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம்பிக்கை குழுமம்
வலைப்பதிவிலுகத்திலும் கால் பதிக்க தொட்டங்கியுள்ளது. இங்கும் வெற்றிப்பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்.

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
நம்பிக்கையே வாழ்க்கை.

 
At 11:12 AM, Blogger மஞ்சூர் ராசா said...

வெற்றி வாகை சூடி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம்பிக்கை குழுமம்
வலைப்பதிவிலுகத்திலும் கால் பதிக்க தொடங்கியுள்ளது. இங்கும் வெற்றிப்பெற்று சிறக்க வாழ்த்துகிறேன்.

உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
நம்பிக்கையே வாழ்க்கை.

 

Post a Comment

<< Home