நம்பிக்கை
தண்ணீரில்
மீன்கள் வாழலாம்.
கண்ணீரில்
மனிதன் வாழலாமா?
பயிர்களின் நடுவில்
களைகள் நிலைக்கலாம்.
மனிதனின் மனதில்
கவலைகள் முளைக்கலாமா?
பணத்தை கூட
மனிதன் இழக்கலாம்
தன்னம்பிக்கையை இழக்கலாமா?
மனிதா சிந்கித்துப் பார்
உனது நேரத்தை
நீ வீணடித்து விடாதே.
த. நேரு, வெண்கரும்பூர்.
நன்றி: தினத்தந்தி – இளைஞர் மலர்
4 Comments:
//தினத்தந்தி – இளைஞர் மலர்//
இளைஞர் மலர் மற்றும் குடும்ப மலரில் வரும் புதுக்கவிதைகளை அடிக்கடி படிப்பது உண்டு.நிறைய நல்ல கவிதைகள் வரும்...
அருமையான தன்னம்பிக்கைக் கவிதை.
அண்ணா நன்றி.
வாங்க சமுத்திரா,
உங்க வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.
அப்படியே நம்பிக்கை போட்டிக்கு ஒரு படைப்பு அனுப்புங்கள்.
தம்பி பிரதீப்,
எப்படி இருக்கீங்க. நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம் தானே.
Post a Comment
<< Home